பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை குறித்த மறுமொழிகள்

நாகு (Nagu) இவரால்
கொஞ்சம் வேற டாபிக். வகைமேகம் எனக்கு வேலை செய்யவில்லை. phydeaux3யில் உங்களுக்கு சொன்ன வித்தையையும் செய்து பார்த்துவிட்டேன். வகைமேகம் வெறுமையாகத்தான் காட்சியளிக்கிறது எனக்கு. வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?

அன்புடன்,

நாகு

அயன் இவரால்
அட என்னங்க இம்புட்டு வேலை செஞ்சு கொடுக்குறீங்க கொஞ்சம் வர்ட்ப்ரெஸ் பதிவர்களோட பதிவுகளை பின்னூட்ட நிரலில சேர்க்க ஒத்தாச பண்ணக்கூடாதா? அது என்னது கருவிப்பட்டை, அத்தை கொண்டாந்து என் பதிவுலையும் ஒட்டலாம்னு பார்த்தா முடியலங்க அதுக்க ஒரு வழி இருந்தா சொல்லக்கூடாதா கணேசா?

இசக்கிமுத்து இவரால்
பயனுள்ள தகவல்களை பெறுவதற்கான நல்ல முயற்சி!!

♠ யெஸ்.பாலபாரதி ♠ இவரால்
சும்மா டெஸ்ட்..

விழிப்பு இவரால்
வணக்கம் பொன்ஸ்.

இந்த கேள்வியை இங்கு கேட்கலாமா என தெரியவில்லை. இருந்தாலும் கேட்டுவைக்கிறேன்.

தமிழ்மண கருவிப்பட்டையில் உள்ள pdf மென்நூலாக்கும் பொத்தானை அழுத்தினால் pdf ஆக மாட்டேனென்கிறது. (புது பிளாகரில் தான் இப்பிரச்சினை உள்ளது) எங்கு முறையிடுவது? எப்படி சரி செய்வது?

-விழிப்பு

பொன்ஸ்~~Poorna இவரால்
மாற்றங்கள்:
1.  //ஏற்கனவே தமிழ்மணக் கருவிப்பட்டை உடைய வார்ப்புருவை உள்ளிட்டு (தவறுதலாக)மீண்டும் கருவிப்பட்டை இடச் சொன்னால், இரண்டாம் முறையாகவும் பட்டையை இட்டுவிடுகிறது இந்தப் பக்கம். // – சரி செய்தாகிவிட்டது.
2. தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தாச்சு..

Sathia இவரால்
என்னை மாதிரி hex வாழ்க்கை வாழறவங்களுக்கு “உங்கள் சேவை அவசியம் தேவை”

குசும்பன் இவரால்
வணக்கம் பொண்ஸ்
தாங்கள் என் பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது
போல் நான் கருவிபட்டையை இனைத்தேன், ஆனாலும் என் பதிவு
தமிழ் மணத்தின் முதல் பக்கத்தில் வரவில்லை.

நான் ஒரு பதிவு போடும் போது அது தமிழ் மணத்தில் தெரிய
நான் என்ன செய்ய வேண்டும்,

கருவிபட்டை என்பதன் பயன் என்ன?

அன்புடன்
குசும்பன்

✪சிந்தாநதி இவரால்
நல்ல வேலை; அவசியம் தேவை.

ரவிசங்கர் இவரால்
நல்ல முயற்சி