ACTS OF FAITH – நம்பிக்கைகளின் செயல்கள். குறித்த மறுமொழிகள்

செல்வன் இவரால்
Deborah= debra

daniel=danyl (டான்யல்)

timothy=டிமதி

ராபி(Rabbi)=raBBai,ரேப்பை (ப்=like b in bundle, பை=like bi in binocular)

sabbath=செபத்,sebath

வினையூக்கி இவரால்
ம்ம், உங்களால் ஏற்கனவே எரிக் செகலின் லவ் ஸ்டோரி படித்தாகிவிட்டது.
அடுத்து இதையும் படிக்கிறேன்.

இவ்வளவு ஸ்மைலி போதுமா

ஆழியூரான். இவரால்
தங்கு தடையில்லாத ‘ஆற்றொழுக்கமான’ நடையில் உங்கள் புத்தக விமர்சனம் சிறப்பா இருக்கு. நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உங்கள் வாசிப்பனுவத்தோடு படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதிர் பார்க்கிறேன்.

அய்யனார் இவரால்
ஆ.வி யோட உலக சினிமா விமர்சனத்த தவிர்ப்பது நல்லது.:)

சொல்லப்பட வேண்டிய விடயத்த தவிர எல்லாம் சொல்றார் செழியன்…

ACE இவரால்
//Only Loveவும் Erich Segal தானா?//

ஆமாம் Eric Seagal தான் எழுதியது.. காதலி கைவிட்டதின் பின் ஒரு காதலனின் கதை.. என்னை ரொம்பவே நெகிழ வைத்தது..Oliver story.. கிட்ட தட்ட இதே மாதிரி இருக்கும்.. வெட்டிபயல் கதை போல், ஸ்பாட் ஜோக்ஸ் நிறைய உண்டு

பொன்ஸ்~~Poorna இவரால்
ACE,
Only Loveவும் Erich Segal தானா?

அய்யனார்,
நான் திரைப்படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை.. சினிமாக்களை விட புத்தகங்களின் மீது ஆர்வம் அதிகம். பியானிஸ்ட் பத்தி ஆ.வி.யில் கொஞ்ச நாள் முன்னால் வந்தது. படித்திருக்கிறேன். படம் கிடைத்தால் பார்க்கணும்..

சிபி,
அது சரி.. இனிமே கதை எழுதாம சஸ்பென்ஸா விட்ர வேண்டியது தான்  )

தருமி,
படமெல்லாம் நான் பார்க்கலை.. பரவாயில்லை, தாத்தாவுக்கும் லவ் ஸ்டோரி பிடிக்குதே  )))

நண்பன்,
அடுத்தடுத்து செய்ய நமக்குத்தான் உருப்படியான வேலைகள் பலவும் இருக்கின்றனவே…

சின்ன அம்மிணி,
அன்னா ரைஸ் படிச்சதில்லை. கிடைத்தால் படிச்சு பார்க்கிறேன்..

வேதா   நன்றி  )

தருமி இவரால்
Erich Segal-ன் love story வாசிச்சிருக்கேன். பின்னால் படமும் பார்த்தேன். நீங்க சொன்னது மாதிரி நம்ம தமிழ்ப்படக் கதை மாதிரியே இருந்தாலும் வாசிக்க நல்லாவே இருந்த ஞாபகம். அதைவிடவும் மனப்பாடமே பண்ண முடியாத எனக்கும்கூட இத்தனை வருஷமாகியும் “Love means never having to say sorry”அப்டின்றது இன்னும் நினைவில இருக்கு அப்டின்னா … எல்லா பெருமையும் ஆசிரியருக்கே.

நண்பன் இவரால்
ACTS OF FAITH -

So you are back to form.

Great

Keep it up

Nanban

Chinna Ammini இவரால்
Anne Rice’ன் Christ the Lord – Out of Egypt கிடைச்சா படிச்சு பாருங்க. ஜிஸஸ் 7 வயதுக்குழந்தயா இருக்கும் போது நடந்த உண்மை கலந்த அழகான கற்பனை. மற்றவர்கள் போல் அல்லாமல் தமக்கு சக்தி இருப்பது தெரியாமல் ஒரு குழந்தையை கற்பனை செய்ததும் தான் தான் The King என்பது ஜீஸஸ்‍க்கு தெரியப்படுத்துவதும் வித்யாசமான இடங்கள்.

வேதா இவரால்
இந்த புத்தகத்தை கல்லூரியில் படிக்கும்போது படித்தது, முதன்முறை படித்த போது மத சம்பந்தப்பட்ட சில விடயங்கள் புரியவில்லை தான். பின் அதற்காகவே இரண்டாம் முறை படித்தேன்,ரசித்தேன். இப்ப உங்க விமர்சனம் படிச்சவுடன் திரும்ப படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது:)